
ஒன்பது வாசல்
118.02k படித்தவர்கள் | 4.3 out of 5 (74 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction
True Story
பள்ளிப் பருவம் முடிந்துத் தொழில் முனையவரும் இரு இளைஞர்களின் கதை ‘ஒன்பது வாசல்’. நகைத்தொழில் கற்று, தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றப் போராடும் மரத்தச்சரின் மகன் சுந்தரமூர்த்தியும், நகைத் தொழிலாளர்களின் அன்றாடத் தேவைக்குக் கடனாக வட்டிக்குக் கொடுத்து வாங்கும் விவசாயியின் மகன் சர்க்கரையும் நேர்க்கோட்டின் இருமுனைகளாக உள்ளனர். இருவரும் கனவுகளுடன் தொடங்கிய வாழ்க்கை இறுதி வரை சென்றடைந்ததா? துரோகத்தால், கோபத்தால், தாபம், வெற்றி, தோல்விகளால் திறக்கப்படும் வாசல்கள் இவர்களை வேறு பாதைக்கு அழைத்துச் சென்றனவா? அவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் எந்த இடத்தை அடைந்தார்கள் என்பதை அன்றாடம் காணும் புறவுலக யதார்த்தத்தின் மூலம் அழுத்தமாகச் சொல்ல முனையும் கதை இது.
அருமையான, பரபரப்பான கதை
அடுத்து என்ன நடக்கும் என்று *எதிர்பார்ப்பை* எகிற வைக்கிறார்.... ...Read more
அழகான கதை. தெளிவான நடை.
excellent story
அத்தியாயம் 1
03-06-2021




அத்தியாயம் 2
04-06-2021




அத்தியாயம் 3
07-06-2021




அத்தியாயம் 4
10-06-2021




அத்தியாயம் 5
14-06-2021




அத்தியாயம் 6
17-06-2021




அத்தியாயம் 7
21-06-2021




அத்தியாயம் 8
24-06-2021




அத்தியாயம் 9
28-06-2021




அத்தியாயம் 10
01-07-2021




அத்தியாயம் 11
05-07-2021




அத்தியாயம் 12
08-07-2021




அத்தியாயம் 13
12-07-2021




அத்தியாயம் 14
15-07-2021




அத்தியாயம் 15
19-07-2021




அத்தியாயம் 16
22-07-2021




அத்தியாயம் 17
26-07-2021




அத்தியாயம் 18
29-07-2021




அத்தியாயம் 19
02-08-2021




அத்தியாயம் 20
04-08-2021




அத்தியாயம் 21
06-08-2021




அத்தியாயம் 22
09-08-2021




அத்தியாயம் 23
11-08-2021




அத்தியாயம் 24
13-08-2021




அத்தியாயம் 25
16-08-2021




அத்தியாயம் 26
18-08-2021




அத்தியாயம் 27
20-08-2021




அத்தியாயம் 28
22-08-2021




அத்தியாயம் 29
23-08-2021




அத்தியாயம் 30
25-08-2021




அத்தியாயம் 31
27-08-2021




அத்தியாயம் 32
29-08-2021




அத்தியாயம் 33
30-08-2021




அத்தியாயம் 34
01-09-2021




அத்தியாயம் 35
03-09-2021




அத்தியாயம் 36
05-09-2021




அத்தியாயம் 37
06-09-2021




அத்தியாயம் 38
08-09-2021




அத்தியாயம் 39
10-09-2021




அத்தியாயம் 40
12-09-2021



