சேற்றில் மலர்ந்த செந்தாமரை

By தொ.மு.சிதம்பர ரகுநாதன் 3,457 படித்தவர்கள் | 4.5 out of 5 (4 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Romance Mini-SeriesEnded10 அத்தியாயங்கள்
கலை, இலக்கிய வரலாற்றில் சிறுகதைகளுக்கான வாசகர் கூட்டத்தைக் கட்டமைத்தவர்களில் எழுத்தாளர் சிதம்பர ரகுநாதன் முக்கியமானவர் மட்டுமல்ல முதன்மையானவரும்கூட. 1940-50களில் அவர் அவ்வப்போது எழுதி இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் பத்து கதைகள் தொகுக்கப்பட்டு `சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூல், சமூக மக்களின் அன்றாட நிகழ்வுகளின் ஆழமான காட்சிகளை நம் கண் முன் விரிக்கிறது. குறிப்பாக, `உப்பில்லாத சமுதாயம்’, `இழிதொழில்’, `ஒரு முழக்கயிறு’, `ஐந்து ஏக்கர் நிலம்’ போன்றவை, நமக்குள் ஒளிந்திருக்கும் உணர்வுகளுக்கான வார்த்தை உருவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் அது படைக்கப்பட்ட ஆண்டை குறிப்பிட்டிருப்பது, அந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட உணர்வாளர்களும் இருந்துள்ளனர் என்பதைத் தெளிவாக்குகிறது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றைய வாழ்வுக்கான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்வதை, கதைகளைப் படிக்கப் படிக்க நீங்களே உணர்வீர்கள்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
4 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Jaimoorthy Kjm"

story super

"psoundar"

I am reading his stories for the first time. Good writing.

"balaji"

good collections

"Bhuvaneswari Lakshmanan"

Very intresting and impressing and good screenplay for old storis. I am inc...Read more

6 Mins 1.4k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 2 12-08-2021
8 Mins 619 படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 3 12-08-2021
7 Mins 313 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 4 12-08-2021
7 Mins 222 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 12-08-2021
7 Mins 164 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 12-08-2021
6 Mins 147 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 12-08-2021
7 Mins 143 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 12-08-2021
8 Mins 132 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 12-08-2021
7 Mins 129 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 12-08-2021
6 Mins 181 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்