செளந்தர கோகிலம் - பாகம் 1

By வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 43.05k படித்தவர்கள் | 4.5 out of 5 (33 ரேட்டிங்ஸ்)
Literature & Fiction Historical /Mythology Mini-SeriesEnded16 அத்தியாயங்கள்
சௌந்தரா, கோகிலம் இருவரும் சகோதரிகள். ஜமீன் குடும்ப வாரிசுகள். இரட்டையர்கள். ஆனால், இருவரும் இரண்டு துருவங்கள். சௌந்தரா கோபக்காரி என்றால் கோகிலம் அமைதியே உருவானவள். பணக்காரப் பையனை மணம் முடித்தால்தான் தம் குடும்பச் சொத்து விஸ்தீரணமடையும் என்பது சௌந்தராவின் நம்பிக்கை. அவளுக்கு நேரெதிரான கோகிலமோ ஏழையை மணம் முடித்தால் தம் சொத்தை அவனுடன் பங்கிட்டுக்கொள்ளலாம் என்று நினைப்பவள். இருவரும் செல்லும் சாரட்டு வண்டி கவிழ்ந்து விழுகிறது. அவர்களைக் காப்பாற்ற வருபவன்தான் இந்தக் கதையின் நாயகன். இவர்கள் இருவரின் வாழ்க்கை எப்படித் தொடர்கிறது என்பதே கதை!
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
33 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Selva Kumar"

interesting writing

"SampathnaryananSarangan"

ஸ்வாரஸ்யமான ஆம்பம்

"Dakshinamurthi Elumalai"

I like it 👌.

"Meena Nagarajan"

கதை மிகவும் நன்றாக இருக்கிறது.Read more

11 Mins 10.35k படித்தவர்கள் 16 விவாதங்கள்
அத்தியாயம் 2 06-10-2021
18 Mins 5.25k படித்தவர்கள் 10 விவாதங்கள்
அத்தியாயம் 3 06-10-2021
12 Mins 2.98k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 4 06-10-2021
11 Mins 2.27k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 5 06-10-2021
12 Mins 2.07k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 6 06-10-2021
10 Mins 2.0k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 7 06-10-2021
13 Mins 1.91k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 8 07-10-2021
17 Mins 1.86k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 9 07-10-2021
12 Mins 1.7k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 10 07-10-2021
13 Mins 1.62k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 11 07-10-2021
11 Mins 1.55k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 12 07-10-2021
15 Mins 1.61k படித்தவர்கள் 6 விவாதங்கள்
அத்தியாயம் 13 07-10-2021
13 Mins 1.51k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 14 07-10-2021
9 Mins 1.55k படித்தவர்கள் 5 விவாதங்கள்
அத்தியாயம் 15 07-10-2021
13 Mins 1.87k படித்தவர்கள் 4 விவாதங்கள்
அத்தியாயம் 16 07-10-2021
10 Mins 2.88k படித்தவர்கள் 15 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்