
இருளும் ஒளியும்
52.89k படித்தவர்கள் | 4.4 out of 5 (19 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Women's Fiction
ரகுபதியின் வீட்டிலேயே வளர்கிறாள் மாமன் மகள் ஸரஸ்வதி. சின்ன வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட ரகுபதிபோல, தன் தாயை இழந்தவள் ஸரஸ்வதி. இருவரும் ஒரு வீட்டில் வளர்வதால் அண்ணன், தங்கையைப் போல வளர்கின்றனர். இருவருக்கும் இசையில் மிகவும் ஆர்வம். ரகுபதி தனக்கு மனைவியாக வருபவளுக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால், பாட்டே பிடிக்காத சாவித்ரியை மணந்து கொள்கிறான். ஸரஸ்வதியிடம் சங்கீதம்
கற்றுக்கொள்ள வற்புறுத்த, சாவித்திரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறாள். இதற்கிடையில் சங்கீத மண்டபம் ஒன்றைத் திறக்கிறான். அதற்காவது தன் மனைவி வருவாளா என்று ஆசையோடு காத்திருக்கிறாள். அவள் வராததால் மனது வெறுத்து வாழ்கிறான். இந்நிலையில் தன் அத்தை அழைத்துவந்த தங்கம் என்ற பெண்ணைப்
பார்த்து சஞ்சலம் கொள்கிறான். மீண்டும் சாவித்ரியும் ரகுபதியும் இணைந்தார்களா, ஸரஸ்வதி என்ன ஆனாள் என்பதை அக்காலகட்டத்தின் சுவையான மொழியில் சொல்கிறது இந்த நாவல்.
சிறப்பான பதிவு

nice story

அருமையான கதை. கிராமும் இல்லமால் நகரம் இல்லமால் அருமையான காதல் அன்பு மிகுந்த...Read more
super story
அத்தியாயம் 1
14-07-2022




அத்தியாயம் 2
14-07-2022




அத்தியாயம் 3
14-07-2022




அத்தியாயம் 4
14-07-2022




அத்தியாயம் 5
14-07-2022




அத்தியாயம் 6
14-07-2022




அத்தியாயம் 7
14-07-2022




அத்தியாயம் 8
14-07-2022




அத்தியாயம் 9
14-07-2022




அத்தியாயம் 10
14-07-2022




அத்தியாயம் 11
14-07-2022




அத்தியாயம் 12
14-07-2022




அத்தியாயம் 13
14-07-2022




அத்தியாயம் 14
14-07-2022




அத்தியாயம் 15
14-07-2022




அத்தியாயம் 16
14-07-2022




அத்தியாயம் 17
14-07-2022




அத்தியாயம் 18
14-07-2022




அத்தியாயம் 19
14-07-2022




அத்தியாயம் 20
14-07-2022




அத்தியாயம் 21
14-07-2022




அத்தியாயம் 22
14-07-2022




அத்தியாயம் 23
14-07-2022




அத்தியாயம் 24
14-07-2022




அத்தியாயம் 25
14-07-2022




அத்தியாயம் 26
14-07-2022




அத்தியாயம் 27
14-07-2022




அத்தியாயம் 28
14-07-2022




அத்தியாயம் 29
14-07-2022




அத்தியாயம் 30
14-07-2022




அத்தியாயம் 31
14-07-2022




அத்தியாயம் 32
14-07-2022




அத்தியாயம் 33
14-07-2022




அத்தியாயம் 34
14-07-2022



