
வாழ்வில்
6.23k படித்தவர்கள் | 4.5 out of 5 (25 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Literature & Fiction
1955-ல் ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்த கதை இது. பழைய மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கி, தனது வாழ்க்கையைத் தொலைக்கும் மக்களுக்கு அறிவு புகட்டும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை என்றாலும் இன்றைக்கும் பொருத்தமானதாகவே உள்ளது. கடல் கடந்து சென்ற மகன் இறந்துவிட்டான் என்பதை அறியாது அவன் வரவை எண்ணி ஏங்கும் மூதாட்டி, அருகில் இருக்கும் மற்றொரு மகனிடம் சென்று வசிக்க மறுக்கிறார். அதன் காரணம் என்ன என்பதை விளக்குகிறது இக்கதை.
best
arumaiyana pathivu einnum muda nampikaiii olika vendum

கதயோடு 'பகுத்தறிவு'
💐💐💐💐👌👌👌👌👌
அத்தியாயம் 1
27-05-2021




அத்தியாயம் 2
27-05-2021



