
F இயக்கம்
1.93k படித்தவர்கள் | 4.3 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Short Stories
சந்திரன், மாறன் இருவருக்கும் விமானத்தில் பக்கத்துபக்கத்து இருக்கை அமைகிறது. பிரான்சிலிருந்து புறப்படும் இருவருமே முதன்முறையாக இலங்கை செல்வதாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். ஆனாலும், மாறனை எங்கேயோ பார்த்திருப்பதாக சந்திரன் கருதுகிறான். அது குறித்த பிம்பங்கள், இலங்கைப் போர்க்கால சம்பவங்கள் எனக் கதை விரிகிறது. முடிவாக, இருவரும் இலங்கைக்குச் சென்றதும் அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் பெரும் திருப்பம்.

nice......
முடிவு சப்புனு இருக்கு

👌👌👌👌👌👌👌👌👌

நன்றாக உள்ளது
சிறுகதை
26-05-2022



