புதிய திரிபுரங்கள்

By சு.சமுத்திரம் 9.81k படித்தவர்கள் | 4.6 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Classic Fiction Social Spiritual Mini-SeriesEnded8 அத்தியாயங்கள்
மனைவியையும் மகனையும் இழந்த ராமையா, அருவிக்கரையில் இருக்கும் ஈஸ்வரன் கோயிலுக்கு வந்து, அங்கிருக்கிற சாமியாரிடம் தன் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லி ஆறுதல் தேடுகிறார். அந்தச் சாமியார், அவரைத் தன் சிஷ்யராக வைத்துக்கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்களில் சாமியார் இறந்துபோகிறார். பிறகு, இவர் தன் குருவின் வழக்கங்களைத் தொடர்கிறார். இவரிடம் பக்தர்கள் தங்கள் மனக்குறைகளைச் சொல்கின்றனர். அவர்களுக்காக ஈஸ்வரனிடம் மன்றாடுகிறார். இந்நிலையில், கோயிலுக்கு அருகில் இருக்கும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்ட அரசு தீர்மானிக்கிறது. அந்தப் பணிக்கு வரும் தொழிலாளர்களை அடிமைபோல் நடத்தும் காண்ட்ராக்டர்களுக்கு எதிராக வேல்சாமி என்னும் இளைஞன் போர்க்கொடி தூக்கி சங்கம் அமைக்க முயல்கிறான். அவனை, அவன் காதலி வள்ளியோடு கோயிலில் சந்திக்கிறார் சாமியார். வேல்சாமியின் லட்சியத்திற்கு ஊக்கமும் ஆசியும் வழங்குகிறார். சங்கம் அமைக்கிற பணியில் இருக்கிற வேல்சாமி கொல்லப்படுகிறான். அவன் காதலி வள்ளியும் காட்டு மரமொன்றில் தூக்கிலிடப்படுகிறாள். அதைக் கண்டு ஆவேசப்படும் சாமியார், அடுத்து என்ன செய்கிறார் என்பதைச் சொல்வதே இந்நாவல்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
12 ரேட்டிங்ஸ்
4.6 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Santhia R"

அருமையான நடை.எண்ணங்களின் பிரதிபலிப்பு எழுத்தில் நீரோடை போல தொய்வில்லாமல் சொ...Read more

"Velladurai Velladurai"

👍👍👍👍👍

"VAI RAJASEKAR"

👌👌👌👌👌👌👌

"Rajalakshmi Sureshkumar"

good story. மனிதன் மனிதனாக வாழ வேண்டும். இங்கு பண பைத்தியமாக அலைபவர்கள் தன்...Read more

4 Mins 2.27k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 2 04-08-2022
4 Mins 1.38k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 04-08-2022
4 Mins 1.13k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 04-08-2022
4 Mins 1.06k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 04-08-2022
4 Mins 1.02k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 04-08-2022
4 Mins 875 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 04-08-2022
4 Mins 885 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 04-08-2022
4 Mins 1.17k படித்தவர்கள் 3 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்