
காணாமற்போனவர்
1.27k படித்தவர்கள் | 4.0 out of 5 (5 ரேட்டிங்ஸ்)
Short Stories
அப்பா மறைந்த நான்காவது நாளில் பிரான்சிலிருந்து சென்னைக்குப் புறப்படும், இக்கதையின் நாயகனைப் பார்க்க அவரது தோழர் சவரியான், விமான நிலையத்துக்கு வருகிறார். பயணத்துக்கு முன் இருவரும் இலங்கையைச் சேர்ந்த பாவெல் விலாசவ் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். யார் அந்த பாவெல்? அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா? இந்தப் பின்னணியில் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது கதை.
பரவாயில்லை. ok
good one 👍
super story... good writing
it's very difficult to understand the story due to ceylon tami.It's a nice ...Read more
சிறுகதை
06-04-2022
06-04-2022
14 Mins
1.25k படித்தவர்கள்
3 விவாதங்கள்











