கச்சாமி

By ஷோபாசக்தி 1.28k படித்தவர்கள் | 4.1 out of 5 (14 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
யூதப் பெண் கெய்லா, பாரிஸ் அருகே உள்ள ‘சென் மத்தான்’ நதிக்கரையோரம் தனது காதலனுடன் வசிக்கிறார். புத்தர் மீது அன்பு கொண்ட அவர், தனது முதுகில் ஒரு புத்த சித்திரத்தைப் பச்சை குத்தியிருக்கிறார். ஒருமுறை காதலனின் சொந்த ஊரான யாழ்பாணத்துக்குச் செல்ல திட்டமிட்டு இருவரும் இலங்கைக்குச் செல்கின்றனர். கெய்லாவுக்கு, தனது முகுதுபுறத்தில் வரைந்த புத்தர் சித்திரத்தால் சிக்கல் எழுகிறது. அதை இருவரும் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதுதான் இக்கதை.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
14 ரேட்டிங்ஸ்
4.1 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Anonymous"

வாசிக்கும் போதே கண்களில் காட்சிகள் விரியும்படியான கதை சொல்லல். அருமை .Read more

"Suresh Kumar S"

super story

"Tamil Channel Bro"

சுமாரான கதை ok

"Karthik448 Sweety"

புத்தர்.....கெய்லா வடிவில்....

10 Mins 1.27k படித்தவர்கள் 8 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்