ஊரார்

By சாவி 31.86k படித்தவர்கள் | 4.2 out of 5 (33 ரேட்டிங்ஸ்)
Classic Fiction Literature & Fiction Mini-SeriesEnded9 அத்தியாயங்கள்
ஊரில் உள்ளவர்களின் ரகசியம் அனைத்தும் தெரிந்த சாமியார் அவர். தன்னால் இயன்றவரை அனைவருக்கும் உதவுபவர். எதிர்பாராத வகையில் ஊருக்குள் வரும் கொள்ளைக் கூட்டத்தாரில் ஒருவன் கொல்லப்படுகிறான். ‘தனது கூட்டத்தில் ஒருவன் இறந்து போனதால், ஊரைச் சார்ந்தவர்களில் ஒருவரின் உயிர் வேண்டும், இல்லையென்றால் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும்’ என்கிறது கொள்ளைக் கூட்டத் தலைவனின் மிரட்டல் கடிதம். இதனால் மிரண்டு போகும் ஊர்க்காரர்கள், யாருமற்ற சாமியாரைப் பலிகொடுக்கத் தீர்மானிக்கிறார்கள். அதிலிருந்து சாமியார் தப்பினாரா? தன் மேல் மிகுந்த அன்பு கொண்டிருக்கும் குமார் என்கிற சிறுவனுக்கு நல்வழி காட்டினாரா என்பதே கதை.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
33 ரேட்டிங்ஸ்
4.2 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Sugumar S"

very nice story.. .

"bharathan"

சிறப்பு சிறப்பு சிறப்பு

"D. Sathiya"

அருமையான கதை.

"mani megala"

good story

4 Mins 6.51k படித்தவர்கள் 32 விவாதங்கள்
அத்தியாயம் 2 09-06-2021
3 Mins 3.59k படித்தவர்கள் 18 விவாதங்கள்
அத்தியாயம் 3 09-06-2021
4 Mins 3.22k படித்தவர்கள் 11 விவாதங்கள்
அத்தியாயம் 4 09-06-2021
4 Mins 3.02k படித்தவர்கள் 9 விவாதங்கள்
அத்தியாயம் 5 09-06-2021
4 Mins 3.02k படித்தவர்கள் 13 விவாதங்கள்
அத்தியாயம் 6 09-06-2021
2 Mins 2.76k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 7 09-06-2021
3 Mins 2.68k படித்தவர்கள் 12 விவாதங்கள்
அத்தியாயம் 8 09-06-2021
4 Mins 2.95k படித்தவர்கள் 8 விவாதங்கள்
அத்தியாயம் 9 09-06-2021
5 Mins 4.08k படித்தவர்கள் 73 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்