
மாயா வினோதப் பரதேசி - பகுதி 3
12.83k படித்தவர்கள் | 4.8 out of 5 (6 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Crime Thriller
கந்தசாமி குடும்பத்தினருக்கு என்ன தீங்கு செய்ய மாசிலாமணி நினைத்தாரோ, அதே தீங்கை ரமாமணியின் குடும்பத்தினர்க்குச் செய்துவிடுகிறார்கள். அதை அறிந்த நீலலோசனியம்மாள், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல மருத்துவமனைக்கு வந்து, தன் பணத்தை அவர்களுக்குக் கொடுக்கும் பொருட்டு பத்திரம் ஒன்றைப் பதிவு செய்கிறார். அதே வேளை, இடும்பன் சேர்வைகாரனைத் தப்பிக்க வைக்க தான் இங்கிருப்பது சரியில்லை என்று சொல்லி, மாசிலாமணி வீட்டுக்குச் செல்ல ரமாமணியிடம் கடிதம் வாங்கிக்கொண்டு செல்கிறார். பட்டாபிராம பிள்ளை வீட்டில் வேலாயுதம் பிள்ளை தன் மகன் திரும்ப வர வேண்டி விரதம் இருந்து பூஜை நடத்துகிறார். வேலாயுதம் பிள்ளையின் குடும்பத்தினர் அன்பிலும், அவர்களின் நடத்தையாலும் மனோன்மணி தன்னை மாற்றிக் கொள்கிறாள். கந்தசாமி எப்போது வருவான் என்று காதலோடு ஏங்கியபடி காத்திருக்கிறாள். இடும்பன் சேர்வைக்காரனோடு சிறையில் இருக்கும் சாயப்பு மூலம் சட்டநாதப்பிள்ளை இருக்கும் இடம் தெரிந்து, அவரை ஆஜர்படுத்தி கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. அதற்கு உடந்தையாக இருந்த மாசிலாமணிக்கும் ரமாமணிக்கும் தண்டனை கிடைத்ததா? காணாமல் போன கந்தசாமி திரும்ப வந்து காத்திருக்கும் மனோன்மணியைக் கரம் பிடித்தானா? திகம்பர சாமியார் மீண்டுவந்தாரா? இப்படியான பல்வேறு சம்பவங்களை சுவாரஸ்யமான நடையில் சொல்கிறது இறுதிப் பகுதி.
very nice super
என்ன சூப்பரா போகுது கெட்டவங்களுக்கு கேடு வரும்னு குடும்ப திரில்லர் எழுதி இர...Read more
மிஸ் பண்ணிடாதீங்க. முடிவும் த்ரில்லிங்Read more
superb,super writer super story...
அத்தியாயம் 1
09-09-2022




அத்தியாயம் 2
09-09-2022




அத்தியாயம் 3
09-09-2022




அத்தியாயம் 4
09-09-2022




அத்தியாயம் 5
09-09-2022




அத்தியாயம் 6
09-09-2022




அத்தியாயம் 7
09-09-2022




அத்தியாயம் 8
09-09-2022




அத்தியாயம் 9
09-09-2022




அத்தியாயம் 10
09-09-2022




அத்தியாயம் 11
09-09-2022




அத்தியாயம் 12
09-09-2022




அத்தியாயம் 13
09-09-2022




அத்தியாயம் 14
09-09-2022




அத்தியாயம் 15
09-09-2022




அத்தியாயம் 16
09-09-2022




அத்தியாயம் 17
09-09-2022




அத்தியாயம் 18
09-09-2022




அத்தியாயம் 19
09-09-2022




அத்தியாயம் 20
09-09-2022




அத்தியாயம் 21
09-09-2022




அத்தியாயம் 22
09-09-2022




அத்தியாயம் 23
09-09-2022




அத்தியாயம் 24
09-09-2022




அத்தியாயம் 25
09-09-2022




அத்தியாயம் 26
09-09-2022




அத்தியாயம் 27
09-09-2022




அத்தியாயம் 28
09-09-2022




அத்தியாயம் 29
09-09-2022




அத்தியாயம் 30
09-09-2022




அத்தியாயம் 31
09-09-2022




அத்தியாயம் 32
09-09-2022




அத்தியாயம் 33
09-09-2022




அத்தியாயம் 34
09-09-2022




அத்தியாயம் 35
09-09-2022




அத்தியாயம் 36
09-09-2022




அத்தியாயம் 37
09-09-2022




அத்தியாயம் 38
09-09-2022




அத்தியாயம் 39
09-09-2022




அத்தியாயம் 40
09-09-2022




அத்தியாயம் 41
09-09-2022




அத்தியாயம் 42
09-09-2022




அத்தியாயம் 43
09-09-2022




அத்தியாயம் 44
09-09-2022




அத்தியாயம் 45
09-09-2022



