ரூபம்

By ஷோபாசக்தி 1.79k படித்தவர்கள் | 4.3 out of 5 (15 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
சின்ன வயதிலிருந்தே தொலைக்காட்சி மீது அலாதி ப்ரியம். சின்ன தீப்பெட்டியில் தொலைக்காட்சி செய்து விளையாடும் அவன், இயக்கத்தில் சேர்ந்த பிறகு எல்லோரும் விரும்பும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகும் வாய்ப்பை வாழ்க்கை அவனுக்கு வழங்குகிறது. ஒருநாள், ராணுவத்திடம் மாட்டிக்கொண்டு, முகாமில் வாழ்ந்து பிறகு சொந்த ஊர் திரும்பும் அவனைக் குடும்பமும் ஊரும் எப்படி நடத்துகிறது என்பது மீதிக் கதை. தீப்பெட்டியில் டிவி பார்க்கும் அவலத்தோடு நிறைவு பெறுகிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
15 ரேட்டிங்ஸ்
4.3 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Sugumar S"

nice.......

"Boss"

good and very nice

"Vasanthi S"

story is not interested

"Luthufur Rahman"

அருமையான கதை

9 Mins 1.77k படித்தவர்கள் 14 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்