இருளும் ஒளியும்

By சரோஜா ராமமூர்த்தி 34,775 படித்தவர்கள் | 4.5 out of 5 (15 ரேட்டிங்ஸ்)
Classic Fiction Women's Fiction Mini-SeriesEnded34 அத்தியாயங்கள்
ரகுபதியின் வீட்டிலேயே வளர்கிறாள் மாமன் மகள் ஸரஸ்வதி. சின்ன வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட ரகுபதிபோல, தன் தாயை இழந்தவள் ஸரஸ்வதி. இருவரும் ஒரு வீட்டில் வளர்வதால் அண்ணன், தங்கையைப் போல வளர்கின்றனர். இருவருக்கும் இசையில் மிகவும் ஆர்வம். ரகுபதி தனக்கு மனைவியாக வருபவளுக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால், பாட்டே பிடிக்காத சாவித்ரியை மணந்து கொள்கிறான். ஸரஸ்வதியிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வற்புறுத்த, சாவித்திரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விடுகிறாள். இதற்கிடையில் சங்கீத மண்டபம் ஒன்றைத் திறக்கிறான். அதற்காவது தன் மனைவி வருவாளா என்று ஆசையோடு காத்திருக்கிறாள். அவள் வராததால் மனது வெறுத்து வாழ்கிறான். இந்நிலையில் தன் அத்தை அழைத்துவந்த தங்கம் என்ற பெண்ணைப் பார்த்து சஞ்சலம் கொள்கிறான். மீண்டும் சாவித்ரியும் ரகுபதியும் இணைந்தார்களா, ஸரஸ்வதி என்ன ஆனாள் என்பதை அக்காலகட்டத்தின் சுவையான மொழியில் சொல்கிறது இந்த நாவல்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
15 ரேட்டிங்ஸ்
4.5 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Rajendran Nachimuthu"

சிறப்பான பதிவு

"Srinivasan Subramaniam"

அருமையான கதை. கிராமும் இல்லமால் நகரம் இல்லமால் அருமையான காதல் அன்பு மிகுந்த...Read more

"DEVARAJ"

GOOD OLD STORY. VERY NICE TO READ.

"Rajalakshmi Sureshkumar"

நல்ல குடும்ப கதை

4 Mins 2.01k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 2 14-07-2022
5 Mins 1.45k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 3 14-07-2022
4 Mins 1.26k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 14-07-2022
4 Mins 1.23k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 14-07-2022
3 Mins 1.19k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 14-07-2022
5 Mins 1.15k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 14-07-2022
3 Mins 1.1k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 14-07-2022
4 Mins 1.08k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 14-07-2022
4 Mins 1.03k படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 14-07-2022
3 Mins 977 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 14-07-2022
3 Mins 952 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 14-07-2022
3 Mins 970 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 14-07-2022
3 Mins 964 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 14-07-2022
3 Mins 973 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 14-07-2022
5 Mins 978 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 14-07-2022
3 Mins 978 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 14-07-2022
3 Mins 929 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 18 14-07-2022
4 Mins 939 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 14-07-2022
4 Mins 918 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 14-07-2022
4 Mins 942 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 21 14-07-2022
3 Mins 925 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 14-07-2022
4 Mins 934 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 14-07-2022
3 Mins 881 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 14-07-2022
3 Mins 848 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 14-07-2022
3 Mins 866 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 14-07-2022
4 Mins 887 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 14-07-2022
3 Mins 889 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 14-07-2022
5 Mins 874 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 14-07-2022
6 Mins 866 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 30 14-07-2022
5 Mins 882 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 31 14-07-2022
3 Mins 873 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 32 14-07-2022
4 Mins 864 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 33 14-07-2022
3 Mins 902 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 34 14-07-2022
5 Mins 1.24k படித்தவர்கள் 14 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்