லைலா
957 படித்தவர்கள் | 3.6 out of 5 (7 ரேட்டிங்ஸ்)
Short Stories
பாரிஸின் புறநகர் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ராஜரத்தினம் – இலங்கை நாயகி என்ற பெண்மணி குடியேறுகிறார். அவருக்குத் துணையாக லைலா என்ற ஒரு நாய்க்குட்டி மட்டுமே இருக்கிறது. குடியிருப்பின் அதே தளத்தில் இரண்டு கதவு இலக்கம் தள்ளி அன்ரனிதாசன் வசிக்கிறார். புதிதாகக் குடிவந்த இலங்கை நாயகியின் தோற்றம், செயல்பாடுகள், அவருக்கு வெளியிலிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் அன்ரனிதாசனுக்கு நிறைய சந்தேகங்களையும் மர்மங்களையும் முன்வைக்கின்றன.
"Rajalakshmi Sureshkumar"
சுமார் புரியல
"Bhuvaneswari Lakshmanan"
konjam sumara iruku....konjam puriyala...
"kousalyadevi chandrasekar"
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
"Amudha E"
story around one porali...
சிறுகதை
04-03-2022
14 Mins
959 படித்தவர்கள்
5 விவாதங்கள்