
மூமின்
1.25k படித்தவர்கள் | 4.4 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Short Stories
நாகநாதன் முருகவேல் துலீப் என்ற இளைஞன் தன் பெயரை முஹமெட் அஸ்லம் என மாற்றிக்கொள்கிறான். இதனால், அவனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைகின்றனர். திடீரென இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு துலீப் மாறியதுக்குக் காரணம் என்ன, இதற்கிடையே, அவனது தந்தை முருகவேல் வாழ்க்கையில் நிகழ்ந்த திருப்பங்கள் என்ன என்பதை விவரிக்கும் களம்.
உயிர் வாழ்வதற்க்காக உண்மையை கைவிடுகிறோம்Read more
அதிர வைக்கும் திருப்பங்கள் உள்ள கதை..Read more
very nice story.
super super
சிறுகதை
23-03-2022



