
கண்டி வீரன்
988 படித்தவர்கள் | 4.2 out of 5 (13 ரேட்டிங்ஸ்)
Short Stories
காந்திராஜன் எனும் திருடன் இலங்கையில் உள்ள ரோஸ்டி தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கத்தினரிடம் பிடிபடுகிறான். பல இடங்களில் களவாடிய அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து அந்த அமைப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இயக்கத்தினரோடு அவன் இருக்கும்போது நடக்கும் கலகலப்பான சம்பவங்கள்தான் இக்கதை.
super story
Not bad 👍🏽
சிரிக்க சிரிக்க ஒரு கதை

nalla iruku kathai....anga anga nagaichuvaikum irukirathu😄😄😄😄....👏👏👏👏👏👌Read more
சிறுகதை
04-03-2022



