தேசிய அளவிலான சிறுகதைப் போட்டி

By Notion Press & Bynge Tamizh 3.99k படித்தவர்கள் | 4.3 out of 5 (23 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
Notion Press தளத்தில் ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை சிறுகதைப் போட்டி நடக்கவிருக்கிறது. ஜூலை 30 அன்று போட்டி முடிவுகள் வெளியாகும். நீங்கள் விரும்பும் வகைமைகளில் சிறுகதைகள் எழுதலாம். முதல் பரிசு (இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளர்) ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு (ஆசிரியர் குழுவின் தேர்வு) ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு (வாசகர்களின் தேர்வு) ரூ.10 ஆயிரம். பரிசு வென்ற இந்த 3 கதைகளுடன், தேர்ந்தெடுக்கப்படும் 22 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு அவற்றை Notion Press புத்தகமாக வெளியிடும். போட்டியில் கலந்து கொள்ள இந்தச் சுட்டியை க்ளிக் செய்யவும் https://bit.ly/tamilsscontest
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
23 ரேட்டிங்ஸ்
4.3 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"sowmya R"

சூப்பர் 🔥🔥🔥🔥🔥

"Raja Harish"

இம்முறை நான் இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன். அடுத்த போட்டியில் நிச்சயம் ...Read more

"Anonymous"

அருமை. இது ஒரு அரிய சந்தர்ப்பம். பாகுபாடற்ற போட்டி. நானும் கலந்து கொள்கிறேன...Read more

"velanganni samayal plus etc"

கலக்கல் போட்டி

3 Mins 4.01k படித்தவர்கள் 37 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்