
மௌனமழை
5.05k படித்தவர்கள் | 4.6 out of 5 (33 ரேட்டிங்ஸ்)
Short Stories
தொழிலில் நட்டம் ஏற்பட ஆனந்தியின் கணவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதன் பிறகு, ஆனந்தியின் வாழ்க்கை தடுமாறுகிறது. ஆட்டிசம் குறைபாடு தன் பத்து வயது மகனோடு அப்பா, அண்ணன், அண்ணி இருக்கும் வீட்டுக்குத் தஞ்சம் அடைகிறாள், ஆனந்தி. அண்ணன் வீட்டில் பல அவமானங்களைச் சந்திக்கும் ஆனந்தியின் வாழ்வில் திடீரென நுழைகிறான் உறவுகள் யாருமற்ற சந்தானம். துபாயில் வேலை செய்யும் சந்தானத்துக்கு ஆனந்தியைப் பிடித்துப் போகிறது. அதன் பிறகு அவள் வாழ்வு எப்படி மாறுகிறது என்பதே இக்கதை.
beautiful story.I.like the ending part of the story
"Vasant Ravee"lovely title , good short sweet story....💐💐💐
super👌👌👌👌👌👌
"lic velu"நல்லதே நடக்கும்
சிறுகதை
22-06-2022
22-06-2022
4 Mins
5.03k படித்தவர்கள்
67 விவாதங்கள்










