
தெய்வத்தின் கணக்கு
3.85k படித்தவர்கள் | 4.3 out of 5 (30 ரேட்டிங்ஸ்)
Short Stories
விவசாயம் செய்வதுதான் மகனின் சிறந்த கடமை என நினைக்கிறார், சின்ராசு. ஆனால், மகன் முருகேசு பொறியியல் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறான். மகனின் படிப்புக்காகக் கடன் வாங்கும் விவசாயி சின்ராசு, ஒரு கட்டத்தில் அதை அடைக்க முடியாமல் தவிக்கிறார். மேலும், தான் நேசித்த பூர்வீக நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார். மனைவி பூவாத்தாவோடு சேர்ந்து களங்கி நிற்கும் ஒரு பொழுதில் அவர்களது வீட்டுக்கு முன் ஒரு கார் வந்து நிற்கிறது. அதில் வந்தவர்கள் யார்? அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
super👌👌👌👌👌
super story
அருமையான கதை, நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்.Read more
good story
சிறுகதை
09-06-2022



