
அரம்பை
2.22k படித்தவர்கள் | 3.5 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Short Stories
காலனிய காலகட்டத்தில் நடக்கும் கதை. ஒரு திருடன், அவனுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான தண்டனையால் சீண்டப்பட்டுப் பழிவாங்கத் துடிக்கிறான். அந்தப் பழிவாங்கல் நடவடிக்கையில் பரங்கியரின் மகன் மாட்டிக்கொள்கிறான். அவன் அடிமையாக்கப்பட்டு மீள்கிறான். பிற்காலத்தில், அடிமை முறை தொடர்பான தீர்மானத்தில் இவன் என்ன நிலைப்பாடு எடுக்கிறான் என்பது கதையின் முடிவு.

சுமார்.ஒன்றும் புரியவில்லை
ஒரு எழவும் புரியவில்லை.

பழைய தீம்
அருமை 👍👍👍👍
சிறுகதை
01-06-2022



