
மாதா
1.11k படித்தவர்கள் | 3.7 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Short Stories
யாழ்ப்பாணம் மருத்துவமனை ஒன்றில் பிரசவ விடுதியின் தலைமை தாதியாகப் பணியாற்றிவந்த மனோன்மணி, தனது பணி ஓய்வுக்குப் பிறகு வெளிநாட்டில் உள்ள தன் மகனோடு வசிக்கிறார். வீட்டில் அவர் தனியே இருக்கும்போது ஒரு குற்றவாளியிடம் சிக்குகிறார். அப்போது சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அந்த நிகழ்வுக்கு பிறகுப் அந்தக் குடும்பத்தில் நடிக்கும் திருப்பங்கள் என்ன?
நன்றாக உள்ளது
ஷோபா சக்தியால் நல்ல கதை எழுத முடிவும். என்பதற்கு சான்றான கதைRead more
மன்னிப்பே.....தண்டனையானது.
not bad....
சிறுகதை
04-03-2022



