
கமலக்கண்ணனின் கஷ்ட காலம்
3.37k படித்தவர்கள் | 4.2 out of 5 (21 ரேட்டிங்ஸ்)
Short Stories
Literature & Fiction
ஆயத்த ஆடைகளின் மீது மோகம் துளிர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு மரபான டெய்லரின் மனநிலை எப்படியான மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பதை நுட்பமாகப் பேசுகிறது இந்தக் கதை.
stiching world, poor people emotions... their life style.

முகத்தில் அறையும் உண்மை...
எளிமையான கதை.....தையற்கலைஞரின் வரலாறாய்....Read more
யதார்த்தம் மனதைச் தைக்கிறது
சிறுகதை
25-12-2021



