
முதுகாடு
3,725 படித்தவர்கள் | 4.6 out of 5 (28 ரேட்டிங்ஸ்)
Short Stories
Women's Fiction
தலைமுறை தலைமுறையாக மயானக் காட்டில் வேலை பார்ப்பவர்களை மையமிட்டு நகரும் கதை இது. ஆறு குழந்தைகளோடு நாகுவை அந்த மயானக் காட்டில் விட்டுவிட்டு வெளியேறிவிடுகிறான் அவளது கணவன். மீண்டும் அவன் மயானம் திரும்பும்போது நாகு எப்படி எதிர்கொள்கிறாள்?
வெட்டியான் வேலை செய்தாலும் நாகு வின் தன் மானம் வியக்க வைக்கிறது.Read more
விளிம்பு நிலை மனிதர்களின் கதை... முடிவு அற்புதம்...Read more

முதுகாடு ✨✨ தலையங்கமே சிறப்பாக இருக்கிறது. செல்லிபடித்து முன்னேற வேண்டும்🌈🌈Read more
அருமையான சிறுகதை
சிறுகதை
25-12-2021



