
பரபாஸ்
1.53k படித்தவர்கள் | 3.7 out of 5 (9 ரேட்டிங்ஸ்)
Short Stories
திருடன், கிறிஸ்து இருவரில் யாரை மன்னிக்கப்போகிறீர்கள் என்ற விவிலியக் கேள்வியிலிருந்து கதை தொடங்குகிறது. ஒரு ஊர், அந்த ஊரில் வெவ்வேறு காலகட்டத்தில் வாழும் வெவ்வேறு திருடர்கள். ஒரு காலகட்டத்தில், அந்த ஊரிலுள்ள நபர்களாலேயே திருட்டு வழக்கு எதிர்கொள்ளப்படுகிறது. பிறகு, ஊருக்குள் காவல் துறையினர் வருகிறார்கள். அடுத்தது, இயக்கம் வருகிறது. திருடர்கள் இந்தக் காலகட்டத்தில் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். வாசகர்களாகிய நீங்கள் இந்தத் திருடர்களைத் தண்டிக்கப் போகிறீர்களா, மன்னிக்க விரும்புகிறீர்களா?
story writer writing srilankans theme...
காத்திருக்கிறேன் கதைக்காக....
nice story
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுRead more
சிறுகதை
04-03-2022



