
கேள்வித்தீ
11.45k படித்தவர்கள் | 4.0 out of 5 (11 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Social
ராஜலிங்கம், தங்கப்பாண்டி இருவருடைய அப்பாவின் முயற்சியில் உருவான பள்ளியை சொத்து பிரிக்கும்போது தங்கபாண்டி கையகப்படுத்துகிறார். பள்ளியில் நடக்கும் முறைகேடுகள், சாமியாடி பொன்னையாவின் மகள் சரஸ்வதி, சண்முகம் உள்ளிட்ட பல ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் இன்னல்கள், பிள்ளைகளுக்கு அரசால் கொடுக்கப்படும் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை அவர்களுக்கு சமைத்துக் கொடுக்காமல் தன் வீட்டுக்குப் பயன்படுத்துவது, இதனால் ஏற்படும் சோதனைகள் போன்றவை பற்றிப் பேசுகிறது ‘கேள்வித்தீ’. அந்தப் பள்ளியைத் தன் சுயவருமானத்துக்குப் பயன்படுத்தும் தங்கபாண்டி தண்டிக்கப்பட்டாரா இல்லையா என்பதை விவரிக்கிறது நாவலின் இறுதிப் பகுதி.
good story,superb..

super story nice
super story interested to read

கதை நல்லா இருக்கு
அத்தியாயம் 1
19-08-2022




அத்தியாயம் 2
19-08-2022




அத்தியாயம் 3
19-08-2022




அத்தியாயம் 4
19-08-2022




அத்தியாயம் 5
19-08-2022




அத்தியாயம் 6
19-08-2022




அத்தியாயம் 7
19-08-2022




அத்தியாயம் 8
19-08-2022




அத்தியாயம் 9
19-08-2022




அத்தியாயம் 10
19-08-2022




அத்தியாயம் 11
19-08-2022




அத்தியாயம் 12
19-08-2022




அத்தியாயம் 13
19-08-2022




அத்தியாயம் 14
19-08-2022




அத்தியாயம் 15
19-08-2022



