
சுகுணசுந்தரி சரித்திரம்
9.59k படித்தவர்கள் | 4.0 out of 5 (7 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Women's Fiction
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதல் நாவல் என்றும் மதிப்பிடப்படுகிறது. அந்த நாவல் அவரது காலகட்டத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து அவர் எழுதிய நாவல்தான் ‘சுகுணசுந்தரி சரித்திரம்’. கதையின் நாயகியான சுகுணசுந்தரியை ஓர் அரசன் கவர்ந்துசெல்கிறான். அப்படிக் கடத்திச்செல்லும்போது பாதி வழியில் ஒரு கன்னிமாடத்தினுள் புகுந்துகொள்கிறாள் நாயகி. அவளைத் தேடும் படலம் தொடங்குகிறது. இதனிடையே, அரசனின் ஆட்சியை ஒரு அமைச்சர் பிடிக்க நினைக்கிறார். இதனால், போராட்டம் வெடிக்கிறது. இதுதான் கதையின் பின்னணி. இந்தப் பின்னணியில் சமூக விழுமியங்களைப் பேசுகிறது நாவல். முதல் நாவலும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதுதான். அதில் விடுபட்டுப்போன வேறு விழுமியங்களை இந்த நாவலில் கையாள்கிறார்.

good good one
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்Read more
சூப்பர் நாவல். அருமை

good story
அத்தியாயம் 1
01-02-2022




அத்தியாயம் 2
01-02-2022




அத்தியாயம் 3
01-02-2022




அத்தியாயம் 4
01-02-2022




அத்தியாயம் 5
01-02-2022




அத்தியாயம் 6
01-02-2022




அத்தியாயம் 7
01-02-2022




அத்தியாயம் 8
01-02-2022




அத்தியாயம் 9
01-02-2022




அத்தியாயம் 10
01-02-2022




அத்தியாயம் 11
01-02-2022




அத்தியாயம் 12
01-02-2022




அத்தியாயம் 13
01-02-2022




அத்தியாயம் 14
01-02-2022




அத்தியாயம் 15
01-02-2022




அத்தியாயம் 16
01-02-2022




அத்தியாயம் 17
01-02-2022




அத்தியாயம் 18
01-02-2022




அத்தியாயம் 19
01-02-2022




அத்தியாயம் 20
01-02-2022




அத்தியாயம் 21
01-02-2022



