
சொர்க்கத் துகள்
4.14k படித்தவர்கள் | 4.3 out of 5 (28 ரேட்டிங்ஸ்)
Short Stories
Literature & Fiction
பெட்டிக்கடையில் வேலை பார்க்கும் சிறுவனே கதையின் மையம். அங்கிருக்கும் உணவுப் பொருட்கள் அவனுக்கு ஜடப்பொருள்கள்தான். இல்லையென்றால், திருட்டுப் பட்டம் கட்டிவிடுவார்களே. இந்தப் பின்னணியில், அவனுக்கு சொர்க்கமாகக் காட்சி தரும் அந்தச் சின்ன விஷயம் என்ன?

அருமையான கதை

நல்லாயிருக்கு
superb . Replica of poor people's mind voice.
provision store worker Kumar emotions, feel
சிறுகதை
25-12-2021



