
அம்மணப் பூங்கா
1.75k படித்தவர்கள் | 4.0 out of 5 (9 ரேட்டிங்ஸ்)
Short Stories
பெரியப்பாவின் இறப்புக்காக ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நகரத்துச் சென்ற கதைநாயகன், அங்கே உள்ள புகழ்பெற்ற அலெக்ஸாண்ட்ரா பூங்காவுக்குச் செல்கிறான். அந்தப் பகுதியில் அந்தப் பூங்காவை ‘அம்மணப் பூங்கா’ என்றே அறிந்திருக்கின்றனர். அந்தப் பூங்காவில் தவபாலன் என்பவர் அமர்ந்திருக்கிறார். தினமும் அந்தப் பூங்காவுக்கு வந்துவிடும் அவருக்கு நெகிழ்ச்சியான ப்ளாஷ்பேக் சம்பவங்கள் உண்டு. பூங்காவுக்குள் சென்ற கதைநாயகனிடம் அதைப் பகிர்ந்துகொள்ளும் களமே இச்சிறுகதை.
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
தாய்நாட்டிற்காக தன்னை அர்பணித்தது மனம் வலிக்கிறதுRead more
மனதை கனமாக்கியது
மனதை உலுக்கிய கதை
சிறுகதை
27-04-2022
27-04-2022
11 Mins
1.74k படித்தவர்கள்
2 விவாதங்கள்









