ரம்ழான்

By ஷோபாசக்தி 852 படித்தவர்கள் | 3.1 out of 5 (8 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
'ரம்ழான்’ என்ற திரைப்படத்தில் மரியம் என்ற கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் நடிகை ஜஷ்மின். கதைப்படி பிரெஞ்சுக் கப்பற்படை அதிகாரி நிக்கொலாவின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார். அவர் அல்ஜீரிய தேசிய விடுதலை அமைப்பின் உளவாளி என அங்கே சூழ்ச்சியால் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார். இதன் பின்னணியில் என்ன நடந்தது? நடிகை ஜஷ்மினின் நிஜ வாழ்க்கை என்ன?
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
8 ரேட்டிங்ஸ்
3.1 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"கதை மன்னன்"

அருமையான பாத்திர படைப்பு 👌👏👏Read more

"Luthufur Rahman"

நிஜமா நிழலா

"Tamil Channel Bro"

மோசமான கதை

"Vasanthi S"

It is difficulty to read and understand the story.Not nice to read.

11 Mins 835 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்