பித்தப்பூ

By க.நா.சுப்ரமண்யம் 6.92k படித்தவர்கள் | 4.0 out of 5 (5 ரேட்டிங்ஸ்)
Classic Fiction Social Mini-SeriesEnded14 அத்தியாயங்கள்
தியாகராஜன் என்கிற தியாகு ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு, ஐ.ஏ.எஸ் தேர்ச்சி, அயல்நாடுகளில் பணி என சாதனை புரிந்து வருகிறான். மிகச் சிறந்த அறிவாளியான அவன், ஒருமுறை யுகோஸ்லாவியாவில் இருக்கும்போது ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளாகிறது. அதன் பின், அவனது நடைமுறை, சுபாவம் உள்ளிட்டவை மாறுகின்றன. உறவினர்கள் அவனைப் பைத்தியமாக எண்ணத் தொடங்கினர். இப்படியான தியாகுவின் வாழ்க்கை ஒரு கட்டத்துக்கு மேல் என்னவாகிறது என்பதுதான் கதை. மேலும், மனநல பாதிப்பு, பைத்தியம் என்கிற நிலையை எதிர்கொள்ளும் மனிதர்கள் பற்றியும் நாவல் பிரதிபலிக்கிறது.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
5 ரேட்டிங்ஸ்
4.0 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Amudha Gandhi"

story smooth moving but not good

"Sugumar S"

nice story

"Ravi"

அருமை உண்மை சம்பவம் போலவே உள்ளது 🙏🙏🙏Read more

"Sharmila G"

பைத்தியம்

5 Mins 1.73k படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 2 23-06-2022
5 Mins 978 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 23-06-2022
3 Mins 687 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 23-06-2022
4 Mins 535 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 23-06-2022
5 Mins 461 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 6 23-06-2022
4 Mins 393 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 7 23-06-2022
4 Mins 336 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 8 23-06-2022
4 Mins 275 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 23-06-2022
5 Mins 277 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 23-06-2022
4 Mins 255 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 23-06-2022
4 Mins 220 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 23-06-2022
5 Mins 218 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 23-06-2022
5 Mins 206 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 23-06-2022
3 Mins 353 படித்தவர்கள் 0 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்