வஸந்த மல்லிகா

By வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 26,334 படித்தவர்கள் | 4.8 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Classic Fiction Mini-SeriesEnded39 அத்தியாயங்கள்
பரசுராமபரவா என்னும் மகாராஷ்டிர சீமானின் ஜெமீன் சமஸ்தானத்தில் பவானியம்மாள்புரம் என்கிற ஓர் ஊர் உள்ளது. அவ்வூரில் தாய் தந்தையை இழந்த மல்லிகா அவளது அப்பாவின் நண்பரான துக்கோஜிராவின் ஆதரவில் வாழ்ந்து வருகிறாள். இந்நிலையில், ஜெமீன் இறந்ததும் வஸந்தராம் சமஸ்தானத்தின் பொறுப்பை ஏற்கிறான். அவனோ, மல்லிகாவின் பேரழகில் மனதைப் பறிகொடுக்கிறான். அவளும் அவனை மணந்து கொள்ளச் சம்மதிக்கிறாள். இந்த ரகசியத்தை அறிந்துகொண்ட துக்கோஜிராவ் தன் இரு மகள்கள் இருக்க வஸந்தராம் எப்படி மல்லிகாவை மணம் முடிக்கலாம் என திட்டமிட்டு அவளை கொழும்புக்கு அனுப்பத் தீர்மானிக்கிறார். இந்த விஷயம் வஸந்தராமுக்கு தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் மல்லிகாவை அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்துவிடுகிறான். வஸந்தராமை நம்பி வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா அதன்பிறகு சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் இந்நாவல்.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
12 ரேட்டிங்ஸ்
4.8 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Venkatkumar V"

அருமாயான லவ் ஸ்டோரி

"DEVARAJ"

WHAT A WRITER. EXCELLENT ENTERTAINMENT. SUPER STORY.

"Rajalakshmi Sureshkumar"

always super

"Bhuvaneswari Lakshmanan"

ரொம்ப நல்லா இருக்கு.....இது கொஞ்சம் விருவிருப்ப இருக்கு. 👍👍👍👌👌👌Read more

4 Mins 1.55k படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 2 15-09-2022
3 Mins 976 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 3 15-09-2022
4 Mins 948 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 4 15-09-2022
5 Mins 890 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 5 15-09-2022
6 Mins 902 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 6 15-09-2022
3 Mins 889 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 7 15-09-2022
4 Mins 805 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 8 15-09-2022
5 Mins 772 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 9 15-09-2022
4 Mins 744 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 10 15-09-2022
5 Mins 714 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 11 15-09-2022
5 Mins 698 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 12 15-09-2022
5 Mins 695 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 13 15-09-2022
6 Mins 702 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 14 15-09-2022
5 Mins 661 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 15 15-09-2022
5 Mins 646 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 16 15-09-2022
3 Mins 607 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 17 15-09-2022
3 Mins 577 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 18 15-09-2022
5 Mins 589 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 19 15-09-2022
6 Mins 628 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 20 15-09-2022
8 Mins 687 படித்தவர்கள் 3 விவாதங்கள்
அத்தியாயம் 21 15-09-2022
7 Mins 616 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 22 15-09-2022
6 Mins 602 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 23 15-09-2022
3 Mins 556 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 24 15-09-2022
5 Mins 540 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 25 15-09-2022
5 Mins 547 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 26 15-09-2022
6 Mins 584 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 27 15-09-2022
5 Mins 555 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 28 15-09-2022
5 Mins 551 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 29 15-09-2022
4 Mins 521 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 30 15-09-2022
4 Mins 539 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 31 15-09-2022
4 Mins 517 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 32 15-09-2022
5 Mins 506 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 33 15-09-2022
5 Mins 497 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 34 15-09-2022
4 Mins 515 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 35 15-09-2022
4 Mins 534 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 36 15-09-2022
4 Mins 533 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 37 15-09-2022
6 Mins 544 படித்தவர்கள் 2 விவாதங்கள்
அத்தியாயம் 38 15-09-2022
5 Mins 563 படித்தவர்கள் 0 விவாதங்கள்
அத்தியாயம் 39 15-09-2022
5 Mins 834 படித்தவர்கள் 11 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்