
அவதூதர்
13.29k படித்தவர்கள் | 1.8 out of 5 (5 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Social
Spiritual
சராசரி அறிவைக் கடந்து வாழ்வைப் பார்க்கிற அவதூதர் ஒருவர் சாத்தனூருக்கு வருகிறார். நிர்வாணமாகத் திரியும் அவரை, அந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் இன்ஸ்பெக்டரான குலாம் கவுஸ் கைது செய்வதில் தொடங்குகிறது நாவல். அவர் செய்யும் மாயங்கள் குலாம் கவுஸை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. அவதூதர், தந்தையை இழந்த குலாம் கவுஸின் மனைவி நஜ்மா பீவியைச் சந்திக்கிறார். அவதூதர் காட்டும் அன்பால் அவரை அப்பா என்று அழைக்கத் தொடங்குகிறாள். இப்படி சாத்தனூரின் பல்வேறு இடங்களில் பல்வேறு மனிதர்களின் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடக்க அவதூதர் காரணமாகிறார். இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களின், இனங்களின் நல்லிணக்கத்திற்கு உறுதுணையாக நிற்கிறார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அவதூதரின் ஆற்றல் குறைந்து சாதாரண நிலையில் வாழ்ந்துவருகிறார். 2054–ம் ஆண்டு வரப்போகும் அவதூதரின் குருவுக்காக காத்திருக்கிறது சாத்தனூர். அவதூதர் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தும் நேர்மறையான அம்சங்களை விவரிப்பதே இந்நாவல்.
good story, smooth moving
சுத்த பைத்தியக்காரத்தனமான இருக்கிறது.Read more

பரவாயில்லை
அவதூதர் என்றதும் சதாசிவப்பிரம்மேந்திரர் பற்றியது என்று நினைத்தோம்Read more
அத்தியாயம் 1
28-07-2022




அத்தியாயம் 2
28-07-2022




அத்தியாயம் 3
28-07-2022




அத்தியாயம் 4
28-07-2022




அத்தியாயம் 5
28-07-2022




அத்தியாயம் 6
28-07-2022




அத்தியாயம் 7
28-07-2022




அத்தியாயம் 8
28-07-2022




அத்தியாயம் 9
28-07-2022




அத்தியாயம் 10
28-07-2022




அத்தியாயம் 11
28-07-2022




அத்தியாயம் 12
28-07-2022




அத்தியாயம் 13
28-07-2022




அத்தியாயம் 14
28-07-2022




அத்தியாயம் 15
28-07-2022




அத்தியாயம் 16
28-07-2022




அத்தியாயம் 17
28-07-2022




அத்தியாயம் 18
28-07-2022




அத்தியாயம் 19
28-07-2022




அத்தியாயம் 20
28-07-2022




அத்தியாயம் 21
28-07-2022




அத்தியாயம் 22
28-07-2022




அத்தியாயம் 23
28-07-2022




அத்தியாயம் 24
28-07-2022




அத்தியாயம் 25
28-07-2022




அத்தியாயம் 26
28-07-2022




அத்தியாயம் 27
28-07-2022




அத்தியாயம் 28
28-07-2022




அத்தியாயம் 29
28-07-2022




அத்தியாயம் 30
28-07-2022




அத்தியாயம் 31
28-07-2022




அத்தியாயம் 32
28-07-2022




அத்தியாயம் 33
28-07-2022




அத்தியாயம் 34
28-07-2022




அத்தியாயம் 35
28-07-2022




அத்தியாயம் 36
28-07-2022




அத்தியாயம் 37
28-07-2022




அத்தியாயம் 38
28-07-2022




அத்தியாயம் 39
28-07-2022



