
சப்தங்கள்
3.99k படித்தவர்கள் | 3.8 out of 5 (16 ரேட்டிங்ஸ்)
Short Stories
Women's Fiction
கடன் பிரச்சினையால் சின்னச்சின்ன மனஸ்தாபங்களுள் இருக்கும் தம்பதி. மனைவி வேலைக்குப் போகிறாள். கடன் வேண்டுமா என்று கேட்பதுதான் அவளுடைய அன்றாட வேலை. கணவன் தனக்கு வரும் இதுபோன்ற அழைப்புகளை மனைவியின் குரலாக நினைக்கிறான். அப்படியான ஒரு அழைப்பைக் கடிந்துகொள்ளும்போது தன்னையே பேசிவிட்டதாக நினைக்கிறாள் மனைவி. இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.
nice story
excellent story

nice story
சுமாராக உள்ளது.
சிறுகதை
08-03-2022



