
மூட்டம்
9.65k படித்தவர்கள் | 4.3 out of 5 (8 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Social
இந்து - முஸ்லிம் இணைந்து வாழும் மசூதிபாளையம் கிராமத்தில், பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பும் பிறகும் நடக்கும் நிகழ்வுகள்தான் கதைக்களம். சம்சுதீன் – அபிராமி, முத்துக்குமார் – ஆயிஷா என இரு ஜோடிகள், மதங்களைக் கடந்து காதலில் விழுந்தவர்கள். ஊரில் நடக்கும் கலவரங்களால் பிரிகின்றனர். முத்துக்குமார், காதர்பாட்சாவின் இணைபிரியா நட்பு அந்த ஊரை மீண்டும் அமைதிப்பூங்காக மாற்ற உழைக்கிறது. மாரி என்கிற இளைஞனை அமீர்பாய் தன் வீட்டுப்பிள்ளையாய்க் கருதுகிறார். இப்படி மனிதர்களாய் வாழ்பவர்கள் மத்தியில், டிசம்பர் 6–க்குப் பிறகு மதம் பிடித்தவர்களாய் மாறிய சிலரை மாற்ற பொதுநல விரும்பிகளான இரு மதப் பெரியவர்களும் இளைஞர்களும் முயல்கிறார்கள். தூண்டிவிடப்பட்டதால் ஊரைத் துண்டாக்கும் முயற்சியில் இருப்பவர்களை அமைதி வழியாக வெல்ல நினைக்கிறார்கள். அவர்கள் முயற்சி பலித்ததா, அந்த ஊர் அமைதியடைந்ததா என்பதை விவரிக்கிறது நாவலின் இறுதிப் பகுதி.

👌👌👌👌👌👌👌
nice started

SUPER MOTIVATIONAL STORIES

அருமையான கதை
அத்தியாயம் 1
11-08-2022




அத்தியாயம் 2
11-08-2022




அத்தியாயம் 3
11-08-2022




அத்தியாயம் 4
11-08-2022




அத்தியாயம் 5
11-08-2022




அத்தியாயம் 6
11-08-2022




அத்தியாயம் 7
11-08-2022




அத்தியாயம் 8
11-08-2022




அத்தியாயம் 9
11-08-2022




அத்தியாயம் 10
11-08-2022




அத்தியாயம் 11
11-08-2022




அத்தியாயம் 12
11-08-2022




அத்தியாயம் 13
11-08-2022




அத்தியாயம் 14
11-08-2022




அத்தியாயம் 15
11-08-2022




அத்தியாயம் 16
11-08-2022




அத்தியாயம் 17
11-08-2022




அத்தியாயம் 18
11-08-2022




அத்தியாயம் 19
11-08-2022




அத்தியாயம் 20
11-08-2022




அத்தியாயம் 21
11-08-2022




அத்தியாயம் 22
11-08-2022



