
பஞ்சுமிட்டாய்
2.34k படித்தவர்கள் | 3.5 out of 5 (15 ரேட்டிங்ஸ்)
Short Stories
Humorous Stories
தன் கம்பெனியில் வேலை செய்கிற மாம்ஸ் என்பவரை அழைத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்குச் செல்கிற பாஸுக்கு உள்ளே நுழைந்ததும் பஞ்சுமிட்டாய்க் கடை கண்ணில் படுகிறது. பஞ்சுமிட்டாய் சாப்பிடுகிற ஆர்வத்தில் உடன் வந்தவரை அழைக்க அவரோ அது குழந்தைகள் சாப்பிடுவது என்று வர மறுக்கிறார். அதன் பின் பஞ்சுமிட்டாய் வாங்க பாஸ் செய்யும் செயல் ஒன்று பிரச்சினையை உருவாக்குகிறது. அதிலிருந்து எப்படி அவர் வெளியே
வருகிறார் என்பதை நகைச்சுவை கலந்த மொழிநடையில் சொல்கிறது, இந்தச் சிறுகதை.
"Sugumar S"fine story
சிரிப்பு கதையா?
pudhiya muyarchi... vazhukkal...
"Vasant Ravee"enakku pidikkalai...
சிறுகதை
09-08-2022
09-08-2022
3 Mins
2.33k படித்தவர்கள்
21 விவாதங்கள்










