
உப்பாரி கல்பாரி
2.02k படித்தவர்கள் | 3.4 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Short Stories
சகோதரிகளான லாவண்யாவும் தீபிகாவும் தனது தோழிகள் மற்றும் சக வயது பையன்களுடன் சேர்ந்து மாலை நேரத்தில் கோகோ, நொண்டி, கல்பாரி, உப்பாரி என விதவிதமான விளையாட்டுகள் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஊர் மத்தியில் உள்ள கங்கையம்மன் கோயில் வளாகம்தான் அவர்களின் ஆடுகளம். ஊரை விட்டு வெளியே உருவாகிற புதிய நகரில் சகோதரிகளின் குடும்பம் புதிய வீடு கட்டி குடியேறுகின்றனர். சில நாள்களுக்குப் பிறகு அங்கும் ஒரு விளையாட்டுக் குழு உருவாகிறது. இந்நிலையில், மாலதி என்ற சிறுமி வயதுக்கு வந்ததால் தொடர்ந்து விளையாட முடியாத சூழலுக்குச் செல்கிறாள். இதையடுத்து அந்த விளையாட்டுக் குழு என்ன ஆகிறது என்பதைப் பால்ய மணம் மாறாமல் விவரிக்கிறது கதை.

bit funny, also lengthy and not much interesting..
good one 👍
கதாசிரியர் என்ன சொல்ல வராறு.
இயல்பான சிறுகதை
சிறுகதை
28-04-2022



