
பஞ்சும் பசியும்
11.24k படித்தவர்கள் | 3.7 out of 5 (3 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Social
‘பஞ்சும் பசியும்’ ஒரு சரித்திர நாவல். நமது நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் பட்ட அவலத்தையும், அதைப் போக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் சித்திரிக்கும் நாவல். நாட்டு மக்களின் மானத்தைக் காப்பதற்காக உழைத்த மக்கள் தங்கள் மானத்தைக் காப்பதற்கு வகையற்றுத் திரியும் அலங்கோலமும், ஆணும் பெண்ணும் குழந்தைகுட்டிகளும் அல்லோல கல்லோலப்பட்டுச் சீரழிந்த துயாரார்ந்த அனுபவங்களும் உயிர்ப்போடு இந்நாவலில் பதிவாகியிருக்கின்றன. இவர்களுடைய வாழ்க்கைச் சூழலோடு அக்காலத்தின் சரித்திரச் சூழலும் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
nice to read
nice story
உழைப்பாளி படும் பாட்டை விளக்கும் கதைRead more
அத்தியாயம் 1
05-05-2022




அத்தியாயம் 2
05-05-2022




அத்தியாயம் 3
05-05-2022




அத்தியாயம் 4
05-05-2022




அத்தியாயம் 5
05-05-2022




அத்தியாயம் 6
05-05-2022




அத்தியாயம் 7
05-05-2022




அத்தியாயம் 8
05-05-2022




அத்தியாயம் 9
05-05-2022




அத்தியாயம் 10
05-05-2022




அத்தியாயம் 11
05-05-2022




அத்தியாயம் 12
05-05-2022




அத்தியாயம் 13
05-05-2022




அத்தியாயம் 14
05-05-2022




அத்தியாயம் 15
05-05-2022




அத்தியாயம் 16
05-05-2022




அத்தியாயம் 17
05-05-2022




அத்தியாயம் 18
05-05-2022




அத்தியாயம் 19
05-05-2022




அத்தியாயம் 20
05-05-2022




அத்தியாயம் 21
05-05-2022




அத்தியாயம் 22
05-05-2022




அத்தியாயம் 23
05-05-2022




அத்தியாயம் 24
05-05-2022




அத்தியாயம் 25
05-05-2022




அத்தியாயம் 26
05-05-2022




அத்தியாயம் 27
05-05-2022




அத்தியாயம் 28
05-05-2022




அத்தியாயம் 29
05-05-2022




அத்தியாயம் 30
05-05-2022



