
பிச்சிணி
3.05k படித்தவர்கள் | 4.1 out of 5 (18 ரேட்டிங்ஸ்)
Short Stories
Women's Fiction
சொத்துக்கு ஆசைப்பட்டு தன் அண்ணனால் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சுவாதி, மனநிலை பாதிக்கப்பட்டவளாய் சாலை, தெருக்களில் சுற்றித் திரிகிறாள். தெருவாசிகள் அவளுக்கு வைத்திருக்கும் பெயர் பிச்சிணி. பரோட்டா கடையில் வேலைபார்க்கும் செந்தில் அவ்வபோது அவளுக்கு உணவளிக்கிறான். அவள் மீது அன்பும் செலுத்துகிறான். இந்நிலையில், எதிர்பாராமல் சுவாதியை அவளது அண்ணி பார்க்கிறாள். அதன்பிறகு என்னவாகிறது என்பதுதான் பிச்சிணியின் கதை.
Good story.
👌👌👌👌👌👌👌👌

மிக அருமையான கதை... தெளிவான நடை 🌹Read more

அருமையாக உள்ளது பிச்சிணி
சிறுகதை
11-05-2022



