அன்னபட்சி டாலர்
3.8k படித்தவர்கள் | 3.9 out of 5 (22 ரேட்டிங்ஸ்)
Short Stories
Women's Fiction
மகள் ரேணுவுக்காக வேண்டுதல் வைத்து லஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு சென்று வருகிறாள், தனம். தன்னிடம் இருந்த அன்னபட்சி டாலர் போலவே சன்னதியில் உள்ள தாயாரும் டாலர் அணிந்திருப்பதை பார்த்து புலம்புகிறாள். இந்நிலையில் கோயில் நகைகள் திருடு போகின்றன. சன்னதி அடைக்கப்படுகிறது. கோயிலுக்கு வந்து சென்ற தனத்தையும் விசாரிக்கின்றனர். தனது வேண்டுதலைத் தொடர முடியவில்லையே என வேதனைப்படுகிறாள். இதனை அடுத்து, தனத்தின் பெரிய மாமியார் ஆலோசனைப்படி வேப்பமுனியிடம் தனது தினசரி பிரார்த்தனையை தொடர்கிறாள். தனத்தின் வேண்டுதல்கள் பலித்ததா?
"Karthik"
அருமையான கதை
"Rajesh Selvakumar"
எழுத்தாளர்களுக்கும் மூட நம்பிக்கை மாறவில்லை போலும்...Read more
"Bhanumathi Venkatasubramanian"
இயல்பான கதை
"Nadhan Nadhan"
அருமையான சிறுகதை சிறப்பான முறையில் கதை எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த...Read more
சிறுகதை
02-09-2022
5 Mins
3.81k படித்தவர்கள்
18 விவாதங்கள்