
நேற்றுபோல் இன்று இல்லை
4.64k படித்தவர்கள் | 3.7 out of 5 (20 ரேட்டிங்ஸ்)
Short Stories
காலையில் பரபரப்பாக தன்னுடைய எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் கடையைத் திறந்து வழக்கம்போல பணிகளைத் தொடங்கிய கணேஷ், நேற்று மாலைப்பொழுது கழுத்தில் மணமாலையுடன் முகம் முழுக்க சிரிப்புடன் ஒரு மணப்பெண் அருகே நின்றுகொண்டிருந்தவன். ஆனால், இன்று காலை அந்த மணப்பெண்ணுக்கு வேறொருவனுடன் திருமணம் நடந்து முடிந்தது. இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதுதான் இக்கதை.
கணேசனின் மனக்கஷ்டத்தை யாரும் புரிந்து கொள்ள வில்லை.Read more

good writing

👍👍👍👍👍👍👍
அதே மேடையில் வேறு பெண்ணை மணந்து கொண்டு இருக்கலாம்Read more
சிறுகதை
18-05-2022



