பற்றாச் சுளுந்து

By மாலா மாதவன் 2.35k படித்தவர்கள் | 3.9 out of 5 (12 ரேட்டிங்ஸ்)
Short Stories Mini-SeriesEnded1 அத்தியாயங்கள்
தங்கள் மாமியார் இறந்த பின் வீட்டிற்கு யார் பொறுப்பு என்கிற போட்டி விஜயா, அரசி என்ற இரு மருமகள்களுக்குள் நடக்கிறது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு மாமியாருக்கு நிறைவேறாத ஆசையாய்ப் பட்டணம் போவது இருப்பதை அறிந்தவர்கள், பத்தாம் நாள் காரியங்கள் வரை பட்டணத்தில் செய்கின்றனர். அந்தக் காரியங்கள் செய்யும் ஆள், இரு மருமகள்களுக்கும் உள்ள போட்டியைத் தெரிந்துகொண்டு பணம் கறக்கத் திட்டம் போடுகிறான். அதை நம்பி அவனுக்குப் பணமும் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிய பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது ‘பற்றாச் சுளுந்து’.
கருத்துகள்/மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகள்
12 ரேட்டிங்ஸ்
3.9 out of 5
சமீபத்திய நடவடிக்கை
"Saravanan"

எழுத்து நடை குழப்பமாக உள்ளது. என்னைப் போன்ற சாதாரண வாசிப்பாளனுக்கும் ஏற்றவா...Read more

"கதை மன்னன்"

அருமையான நடை... வட்டார வழக்கு சொல்லடையோடு வெகு இயல்பாய் இருக்கிறது 👌Read more

"Vasant Ravee"

people are still like these as long as they're cheated for greedy..

"Vasanthi S"

story is very good

6 Mins 2.29k படித்தவர்கள் 15 விவாதங்கள்

இதே போன்ற தொடர்கள்