
பிரபஞ்ச சுயம்வரம்
2.58k படித்தவர்கள் | 3.7 out of 5 (16 ரேட்டிங்ஸ்)
Short Stories
இந்திரசேனன் தனது நண்பன் ஆதவனுடன் நிலவில் நடக்கும் பிரபஞ்ச சுயம்வர நிகழ்வில் கலந்துகொள்கிறான். பல்வேறு நட்சத்திரங்கள், கிரகங்களைச் சேர்ந்த பிரபஞ்சப் பெண்கள் அங்கே அணிவகுத்து நிற்கின்றனர். யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அந்த சுயம்வர நிகழ்வில் இந்திரசேனன் தனது வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்வு செய்கிறான் என்பதே கதை.
படிக்க முடில .. எல்லாரும் சுஹாதா ஆக முடியாது ..Read more
எத்தனை மாற்றங்கள் வந்தாலூம் ஆண்களின் மச்சினியை மறக்க மாட்டார்கள்.Read more
வித்தியாசமான கற்பனை
சிறந்த கற்பனை
சிறுகதை
14-04-2022



