
ஒத்தை வீடு
36.58k படித்தவர்கள் | 3.8 out of 5 (16 ரேட்டிங்ஸ்)
Classic Fiction
Family
அக்கா, அம்மா, மனைவி எனக் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவன் மனோகர். வெளியூரில் வேலை பார்க்கும் மனோகர் தன் ஒத்தை வீட்டுக்கு வருகிறான். அக்காவின் நான்கு சென்ட் நிலத்தில் அந்த ஊருக்கான வண்டிப்பாதை போக வேண்டும் என்று ஒட்டுமொத்த ஊரும் நிலத்தைக் கேட்கிறது. தர மறுக்கும் அக்கா ஒருபுறம், ஓயாமல் வருவோர் போவோரிடம் சண்டை இழுக்கும் அம்மா மறுபுறம் எனத் திண்டாடுகிறான் மனோகர்.புதிதாகத் திருமணமான தன் மனைவியின் தாம்பத்ய ஆசைகளை நிறைவேற்ற முடியாத மன, உடல் நிலைக்கு ஆளாகிறான் மனோகர். ஒருகட்டத்தில் தான் ஆண்மையற்றவன் என மனைவி தன் அக்காவிடம் சொன்னதைக் கேட்டுக் கொந்தளிப்பவன் அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதை.
பிரச்சினை குறித்து கதை

story nalla iruku...👍👍👌👌👌
Its a.good story
நல்ல கதை மாமியார் கேரக்டர் நிஜமாவே இருக்காங்க இப்படியும்Read more
அத்தியாயம் 1
16-06-2022




அத்தியாயம் 2
16-06-2022




அத்தியாயம் 3
16-06-2022




அத்தியாயம் 4
16-06-2022




அத்தியாயம் 5
16-06-2022




அத்தியாயம் 6
16-06-2022




அத்தியாயம் 7
16-06-2022




அத்தியாயம் 8
16-06-2022




அத்தியாயம் 9
16-06-2022




அத்தியாயம் 10
16-06-2022




அத்தியாயம் 11
16-06-2022




அத்தியாயம் 12
16-06-2022




அத்தியாயம் 13
16-06-2022




அத்தியாயம் 14
16-06-2022




அத்தியாயம் 15
16-06-2022




அத்தியாயம் 16
16-06-2022




அத்தியாயம் 17
16-06-2022




அத்தியாயம் 18
16-06-2022




அத்தியாயம் 19
16-06-2022




அத்தியாயம் 20
16-06-2022




அத்தியாயம் 21
16-06-2022




அத்தியாயம் 22
16-06-2022




அத்தியாயம் 23
16-06-2022



